Thursday, March 28, 2024

Tech

What is AI in Tamil? எளிமையான விளக்கம்

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன என நீங்கள் அறிந்து வைத்திருப்பது இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும்.

Cryptocurrency

CBDC இந்திய அரசின் டிஜிட்டல் கரன்சி, எப்படி வேலை செய்யும்? டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியுமா?

இந்திய அரசின் அதிகாரபூர்வ மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி சார்பாக "டிஜிட்டல் கரன்சி" தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் Central Bank Digital Currency (CBDC) என்று அழைக்கப்படுகிறது. சாதாரண ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு இருக்கும் அதே மதிப்பு தான் டிஜிட்டல் கரன்சிகளுக்கும் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம், டிஜிட்டல் கரன்சி உங்கள் கணக்கில் டிஜிட்டல் டோக்கன் வடிவில் மட்டுமே இருக்கும். அதனை நீங்கள் பொருள்கள் வாங்க பயன்படுத்தலாம், பிறருக்கு அனுப்பலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

Public Cryptocurrency vs Private Cryptocurrency: என்ன வித்தியாசம்?

இந்திய அரசாங்கம் Private Cryptocurrency களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றவுடன் Public Cryptocurrency க்கும் Private Cryptocurrency க்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருவேளை நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தால் அந்த கரன்சி Public கிரிப்டோகரன்சியா அல்லது Private கிரிப்டோகரன்சியா என்பதை இந்தப்பதிவின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

STARTUP STORIES

Tech and Gadgets

அமேசான் கிண்டில் | Different types of amazon’s kindle device compared by its advantages

Features of Android Q OS தொடர்ச்சியாக கணிணி மற்றும் செல்போன்களை பார்ப்பதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . நமக்கும் இவற்றில் படிப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். ஆனால்...
- Advertisement -

Make it modern

Latest Reviews

What is AGI in Tamil? Artificial General Intelligence

மனிதர்களின் பங்களிப்பு எதுவும் இல்லாமல் தானாகவே தனக்கு வேண்டியதை கற்றுக்கொள்ளும் ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் புரோகிராம் தான் AGI.

Computer Basics

Refurbished Laptop என்றால் என்ன? வாங்கலாமா?

Refurbished laptops ஐ பார்ப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் புதிய லேப்டாப்பை போன்றே இருக்கும். ஆனால், இப்படி புத்தாக்கம் செய்யப்பட்ட லேப்டாப்பை வாங்கலாமா என்ற சந்தேகமும் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.

கம்ப்யூட்டர் என்றால் என்ன? | Computer in Tamil

கம்ப்யூட்டர் நவீன சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. இன்று நீங்கள் எந்தவொரு சிறிய அலுவலகத்திற்கோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ அல்லது வீட்டிற்கோ சென்றால் அங்கே ஒரு கம்ப்யூட்டர் நிச்சயமாக இருக்கும். நாம் கொடுக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து பல வேலைகளை அவை சுலபமாக செய்கின்றன. மிகப்பெரிய கணக்கீடுகள் துவங்கி, மென்பொருள்களை இயக்கி பல வேலைகளை சுலபமாக செய்திட உதவுகின்றன.

32 Bit vs. 64 Bit: What’s the Difference? | Explained in Tamil

பொதுவாக 32 Bit கணினி அல்லது 64 Bit கணினி என கூறினாலும் உண்மையில் அந்த வார்த்தைகள் குறிப்பது என்னவோ 32 Bit processor அல்லது 64 Bit processor என்பதைத்தான்.
- Advertisement -

Holiday Recipes

மனிதர்களின் பங்களிப்பு எதுவும் இல்லாமல் தானாகவே தனக்கு வேண்டியதை கற்றுக்கொள்ளும் ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் புரோகிராம் தான் AGI.
Advertisment

LATEST

YOUTUBE

BIOGRAPHY

Advertisment

LATEST ARTICLES

Most Popular