இந்திய அரசின் அதிகாரபூர்வ மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி சார்பாக "டிஜிட்டல் கரன்சி" தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் Central Bank Digital Currency (CBDC) என்று அழைக்கப்படுகிறது. சாதாரண ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு இருக்கும் அதே மதிப்பு தான் டிஜிட்டல் கரன்சிகளுக்கும் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம், டிஜிட்டல் கரன்சி உங்கள் கணக்கில் டிஜிட்டல் டோக்கன் வடிவில் மட்டுமே இருக்கும். அதனை நீங்கள் பொருள்கள் வாங்க பயன்படுத்தலாம், பிறருக்கு அனுப்பலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
இந்திய அரசாங்கம் Private Cryptocurrency களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றவுடன் Public Cryptocurrency க்கும் Private Cryptocurrency க்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருவேளை நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தால் அந்த கரன்சி Public கிரிப்டோகரன்சியா அல்லது Private கிரிப்டோகரன்சியா என்பதை இந்தப்பதிவின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
Features of Android Q OS
தொடர்ச்சியாக கணிணி மற்றும் செல்போன்களை பார்ப்பதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . நமக்கும் இவற்றில் படிப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். ஆனால்...
Refurbished laptops ஐ பார்ப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் புதிய லேப்டாப்பை போன்றே இருக்கும். ஆனால், இப்படி புத்தாக்கம் செய்யப்பட்ட லேப்டாப்பை வாங்கலாமா என்ற சந்தேகமும் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.
கம்ப்யூட்டர் நவீன சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. இன்று நீங்கள் எந்தவொரு சிறிய அலுவலகத்திற்கோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ அல்லது வீட்டிற்கோ சென்றால் அங்கே ஒரு கம்ப்யூட்டர் நிச்சயமாக இருக்கும். நாம் கொடுக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து பல வேலைகளை அவை சுலபமாக செய்கின்றன. மிகப்பெரிய கணக்கீடுகள் துவங்கி, மென்பொருள்களை இயக்கி பல வேலைகளை சுலபமாக செய்திட உதவுகின்றன.
பொதுவாக 32 Bit கணினி அல்லது 64 Bit கணினி என கூறினாலும் உண்மையில் அந்த வார்த்தைகள் குறிப்பது என்னவோ 32 Bit processor அல்லது 64 Bit processor என்பதைத்தான்.