Friday, May 10, 2024
HomeGadgetsஒன்பிளஸ் 6T மெக்லாரன் | OnePlus 6T McLaren Edition Price Review | Tamil

ஒன்பிளஸ் 6T மெக்லாரன் | OnePlus 6T McLaren Edition Price Review | Tamil

 


 

McLaren Racing Limited உடன் இணைந்துள்ளதை நினைவுகூரும் விதமாகவும், OnePlus நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாகவும் OnePlus 6T McLaren Edition ஐ வெளியிட்டுள்ளது. Rs 50,999 விலையுள்ள OnePlus 6T McLaren Edition மொபைலை அமேசான் இந்தியா விலும் OnePlus ஷோரூமிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

 

OnePlus 6T McLaren Edition 10 GB RAM, 256 GB Storage

 

OnePlus 6T McLaren Edition ஆனது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள OnePlus 6T ஐ அப்படியே ஒத்துள்ள்ளது. மிக முக்கியமாக வேகத்திலும் சார்ஜ் ஏற்றுவதிலும் மிகப்பெரிய மற்றும் சிறப்பான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது OnePlus நிறுவனம். அதன்படி புதிய OnePlus 6T McLaren Edition ஆனது 10 GB RAM மற்றும் 256 GB Storage ஐ கொண்டுள்ளது.

 

OnePlus 6T McLaren Edition Wrap Charge

 

மேலும் Wrap Charge எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான சார்ஜ் ஏற்றுவதற்கு 20 நிமிடம் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவு மற்றும் தோற்றத்தில் முந்தைய OnePlus 6T அப்படியே பிரதிபலித்தாலும் மெக்லாரன் காரின் கலரினை பிரதிபலிக்கும் விதமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ் பகுதியில் மெக்லாரன் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது.


OnePlus 6T McLaren Edition specification


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular