Tuesday, December 3, 2024
HomeGadgets4 low budget mobile phones you should buy

4 low budget mobile phones you should buy


நாளுக்கு நாள் புது புது மொபைல் போன்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறைந்த விலையில் வாங்க கூடிய சிறந்த போன்களை இங்கு பார்க்கலாம். இதில் ஏதேனும் சிறந்த மொபைல் விடுபட்டிருந்தால் கமெண்ட் இல் பதிவிடுங்கள்.


1 . Xiaomi Redmi Note 5
 
தற்போது வெளிவந்திருக்கக்கூடிய குறைந்த விலை மொபைல் போன்களில் சிறந்ததாக Xiaomi Redmi Note 5 கருதப்படுகிறது. மற்ற போன்களை காட்டிலும் கேமரா மற்றும் பேட்டரி விசயத்தில் சிறப்பாக இருக்கிறது
 

 
Xiaomi Redmi Note 5 Pro – Specifications

Ram & Storage :4 GB | 64 GB
Display : 5.99 (1080 x 2160)
Processor :1.8 GHz,Octa
Operating System : Android
Primary Camera : 12 + 5 MP
Front Camera : 20 MP
Battery : 4000 mAH
Soc : Qualcomm SDM636 Snapdragon 636


 
Honor 9N
 
Full Screen – Honor N இன் முக்கிய சிறப்பம்சம்.
 

வெளிச்சம் குறைவான நேரங்களில் போட்டோ எடுப்பதற்கு இதில் இருக்கக்கூடிய 4 இன் 1 லைட் பியூஷன் தொழில்நுட்பம் பயன்படுகிறது

Smart Face Unlocker இதில் இருக்கிறது

நீங்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போது அழைப்பு உள்ளிட்ட நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் தொந்தரவில்லாமல் Background இல் தோன்றும்.

>பேட்டரி மற்ற மொபைல்களை காட்டிலும் சற்று குறைவானதாக இருந்தாலும் கேமரா உள்ளிட்டவை சிறப்பாக இருக்கிறது
 
குறைந்த பட்ஜெட்டில் வாங்க தகுதியான மொபைல் போன்
 

 

 
> 3 GB RAM | 32 GB ROM | Expandable Upto 256 GB
> 14.83 cm (5.84 inches) Display
> 13MP + 2MP | 16MP Front Camera
> 3000mAh Battery
> Kirin 659 Octa Core Processor

 


Honor 7C
 

பத்தாயிரம் ரூபாய்க்குள் ஒரு நல்ல போனை வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களது தேர்வாக Honor 7C இருக்கலாம்.
 
Honor 9N உடன் ஒப்பிடும் போது சில விசயங்களில் சற்று குறைவானதாக இருக்கிறது
 
Check Out Prize Here :
 

 
> Honor 9N இல் முன் கேமரா 16 மெகா பிக்சல், Honor 7C இல் 8 மெகா பிக்சல்

> Honor 7C சற்று பெரியதாக இருக்கும்

> பின்பக்க கேமரா இரண்டிலும் ஒன்றுதான் (13-megapixel + 2-megapixel)

> பேட்டரி இரண்டுமே 3000mAh

> Honor 9N இல்HiSilicon Kirin 659 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் Honor 7C ஐ விட வேகமான செயல்பாட்டை கொண்டிருக்கும்.


 

Realme 2 

சிறப்பான பேட்டரி, Full Screen, Face Lock , Selfie AI என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த மொபைல் 10000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய போன்.
 
Storage : 64 GB, 4 GB RAM
32 GB, 3 GB RAM

Main Camera : 13 MP, 2 MP
Front Camera : 8 MP

4230mAh Battery

Buy Here : Checkout Here


 

TECH TAMILAN


RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular