Saturday, November 23, 2024
HomeTech ArticlesOnePlus இல் புதிதாக வரப்போகும் 7 ஆப்ஷன்கள் இவைதான் | OxygenOS

OnePlus இல் புதிதாக வரப்போகும் 7 ஆப்ஷன்கள் இவைதான் | OxygenOS

OnePlus 7 Pro Camera

Oneplus Idea program

தற்போது IDEAS program 2.0 என்ற இரண்டாம் கட்ட நிகழ்வை நடத்தியது ஒன்பிளஸ் நிறுவனம் இதில் 5,427 மெம்பர்களால் 7,300 பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதில் இருந்து பின்வரும் 7 ஆப்ஷன்களை தேர்வு செய்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

தற்சமயம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன OnePlus மொபைல் போன்கள். இந்த மொபைல் போன்களில் OxygenOS பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயங்குதளத்தில் தான் புதிதாக 7 ஆப்ஷன்களை கொண்டுவர இருக்கிறது OnePlus. இவை அனைத்தும் பயனாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆப்ஷன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus நிறுவனமானது IDEAS program என்ற ஒரு நிகழ்வை நடத்தி வருகிறது. OnePlus மொபைல் பயன்படுத்துகிறவர்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் OxygenOS இல் புதிதாக என்ன வசதியை கொண்டுவரலாம் என்பது குறித்த ஐடியாவை வழங்க முடியும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாவை OnePlus நிறுவனம் தனது OxygenOS இல் சேர்க்கும். முதல்முறை இந்த நிகழ்வு நடைபெற்ற போது 5000 ஐடியாக்கள் வழங்கப்பட்டன. அதில் அதிக லைக்குகள் மற்றும் கமெண்டுகள் பெற்ற ஐடியாக்கள் தெரிவு செய்யப்பட்டு அவை OxygenOS இல் சேர்க்கப்பட்டன.

தற்போது IDEAS program 2.0 என்ற இரண்டாம் கட்ட நிகழ்வை நடத்தியது ஒன்பிளஸ் நிறுவனம் இதில் 5,427 மெம்பர்களால்  7,300 பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதில் இருந்து பின்வரும் 7 ஆப்ஷன்களை தேர்வு செய்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

1. Add an FPS counter option to Game Space

2. Separate volume for each app and allow dual media playback

3. Lockscreen customization

4. Wireless file transfer from PC to OnePlus devices and vice-versa

5. Power Diet — an aggressive battery saving mode that would greatly extend the battery life of OnePlus devices by limiting most non-essential apps and features

6. Black, instead of the current gray, dark mode or an option to switch between either

7. Partial screenshot

இதில் பல யோசனைகளை ஏற்கனவே தாங்கள் OxygenOS இல் சேர்ப்பதற்கான நடவெடிக்கைகளை துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இதில் முக்கியமான ஆப்சன்களாக கணினி மற்றும் மொபைல் இரண்டுக்கும் இடையே Wireless file transfer மற்றும் Power Diet ஆகியவை பார்க்கப்படுகின்றன. அதேபோல பயனாளர்கள் பரிந்துரைத்துள்ள சில ஆப்ஷன்களை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கூறிய ஒன்பிளஸ் அதனையும் பட்டியலிட்டுள்ளது. ஆகவே இந்த ஆப்ஷன்கள் OxygenOS வராது.

Hole punch camera notification alerts

Desktop mode

Work with social media companies to improve camera optimization

iOS 14 back tap gestures

Preventing screen burn-in by subtle pixel shifting

Customizable battery charge level

Dual audio in Bluetooth

Fingerprint customization

Notification ring

Improve the image processing

Animations during accessory pairing and connecting

Navigation bar customizations

Replace the Google dialer with OnePlus dialer

Notification count on icons (App badges)

Battery health

Classic layout on OxygenOS 11





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular