[easy-notify id=823]
Highlights :
ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் ஐபோனில் iOS7 இயங்குதளங்களில் செயல்படும் போன்களில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.
முன்னனி சாட் ஆப்பாக இருக்கக்கூடிய WhatsApp, பழைய இயங்குதளங்களை கொண்டுள்ள போன்களில் இனி இயங்காது என WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் Picture in Picture வசதி போன்றவற்றை WhatsApp கொண்டுவந்திருந்தது நினைவிருக்கலாம். இதுபோன்ற பல வசதிகளை கொண்டுவரும்போது பழைய இயங்குதளங்கள் ஒத்துழைப்பது இல்லை. ஆகவே தான் WhatsApp பழைய இயங்குதளங்களில் செயல்படக்கூடிய போன்களில் தனது சேவையினை நிறுத்திக்கொள்கிறது.
அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் ஐபோனில் iOS 7 இல் வாட்ஸ்ஆப் இனி இயங்காது .
இந்த புதிய அறிவிப்பால் நோக்கியாவின் பல போன்களில் இனி வாட்ஸ்ஆப் இயங்காது .
Nokia Asha 201, Nokia Asha 205 Chat Edition, Nokia Asha 210, Nokia Asha 230 Single SIM, Nokia Asha 230 Dual SIM, Nokia Asha 300, Nokia Asha 302, Nokia Asha 303, Nokia Asha 305, Nokia Asha 306, Nokia Asha 308, Nokia Asha 309, Nokia Asha 310, Nokia Asha 311, Nokia Asha 500, Nokia Asha 501, Nokia Asha 502 and Nokia Asha 503
Nokia 206, Nokia 208, Nokia 301, Nokia 515, Nokia C3-00, Nokia C3-01, Nokia X2-00, Nokia X2-01, Nokia X3-02 and Nokia X3-02.5
தற்போது பெரும்பாலானவர்கள் புதிய மொபைல்களையே பயன்படுத்துவதனால் இந்த தடை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாது என நம்பலாம் .
TECH TAMILAN
Thank you