Thursday, November 21, 2024
HomeGadgetsNew Magnetic Apple Pencil : Price, Feature and more

New Magnetic Apple Pencil : Price, Feature and more

 


ஆப்பிள் நிறுவனம் தனது ஐபாட் ( iPad Pro) களை அறிமுகப்படுத்தியுள்ளது . 11 inch, 12.9 inch என இரண்டு அளவுகளில் வெளியிட்டுள்ளது . Face Id , A12X Bionic processor, USB-C port என பல வசதிகளோடு களமிறங்கியுள்ளது . அதோடு சேர்த்து இரண்டாம் தலைமுறை பென்சிலையும் (Second Gen Magnetic Pencil) அறிமுகப்படுத்தியுள்ளது . ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பென்சிலை காட்டிலும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது  .

இந்த பென்சிலின் விலை $129 (இந்திய மதிப்பில் சுமார் Rs 9500)    . மேலும் இந்த புதிய பென்சில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபாட் களில் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

 




Appe Magetic Pencil Features  

 

 


>> புதிய பென்சிலை தனியாக எடுத்து செல்ல அவசியமில்லை , அதனை ஐபாட் உடன் இணைத்தே வைப்பதற்கான வசதி இருகின்றது . பயன்படாத நேரங்களில் ஐபாட்டின் மேற்புறத்தில் பென்சிலை வைக்க முடியும் . காந்த ஈர்ப்பு விசையினால் கீழே விழாது .

>> ஐபாட் உடன் இணைத்துவிட்டாலே தானாக சார்ஜ் ஆக ஆரம்பித்துவிடும் .

>> Double tab gesture சிறப்பானதாக கூறப்படுகின்றது . Notes ஆப்களில் double tab செய்திடும் போது tool மாறும் , photoshop இல் zoom ஆகும் . Customization கூட இருக்கின்றது . இதனால் பென்சிலின் வண்ணங்களை மாற்றுவது , ரப்பர் போன்ற டூல்களை மாற்றுவதை எளிமையாக செய்திட முடியும் .

 

>> அழுத்தத்தை வைத்து துல்லியமாக இந்த பென்சில் செயல்படுவதனால் படங்களை வரையவும் , shade செய்யவும் கூட முடியும் .

 


TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular