Saturday, May 11, 2024
HomeAppsWhatsApp ஐ லாக் செய்வது எப்படி? Free fingerprint locker for WhatsApp

WhatsApp ஐ லாக் செய்வது எப்படி? Free fingerprint locker for WhatsApp

Whatsapp Business logo

நம்முடைய வாட்ஸ்ஆப்பை வேறு எவரும் திறந்துவிடக்கூடாது என பலர் நினைப்பார்கள். அதற்காக App Locker போன்றவற்றைத்தான் பலர் இன்னமும் கூட பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ……


நம்முடைய வாட்ஸ்ஆப்பை வேறு எவரும் திறந்துவிடக்கூடாது என பலர் நினைப்பார்கள். அதற்காக App Locker போன்றவற்றைத்தான் பலர் இன்னமும் கூட பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் WhatsApp ஆண்ட்ராய்டு வெர்சன் ஆப்பில் இதற்காக ஒரு ஆப்சனையே வைத்திருக்கிறது. தெரியாதவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Enable fingerprint lock

உங்களது வாட்ஸ்ஆப்பில் மேற்புறம் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்துங்கள் 

 

பிறகு > Settings > Account > Privacy என செலக்ட் செய்திடுங்கள் 

 

கீழே நகர்த்திக்கொண்டு வாருங்கள். 

 

Unlock with fingerprint என்ற ஆப்சன் இருக்கும் அதனை ஆன் செய்திடுங்கள் 

 

எவ்வளவு நேரத்தில் உங்களது வாட்ஸ்ஆப் லாக் ஆக வேண்டும் என்பதை செலெக்ட் செய்திடுங்கள் 

 

அதேபோல வாட்ஸ்ஆப் லாக் ஆகியிருக்கும் போது நோட்டிபிகேஷனில் மெசேஜ் பற்றிய தகவல் தெரியக்கூடாது என நீங்கள் நினைத்தால் “Show content in notifications” இதை ஆப் செய்திடுங்கள் 

 

இந்த லாக் தேவையில்லை என நீங்கள் நினைத்தால் மீண்டும் > Settings > Account > Privacy க்கு சென்று Unlock with fingerprint இந்த ஆப்சனை ஆப் செய்திடுங்கள். 

 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular