Thursday, November 21, 2024
HomeTech ArticlesWhy you should recharge Rs 35 for incoming? | AIirtel ARPU scheme...

Why you should recharge Rs 35 for incoming? | AIirtel ARPU scheme | Tamil

 


 

கிட்டத்தட்ட அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் SMS அல்லது Call மூலமாக உங்களது எண்ணிற்கான இலவச அழைப்புகள் இந்த தேதியுடன் முடிவடைகின்றது . இந்த வசதியை திரும்பப்பெற 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திடுங்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

 


Airtel informed it’s users to reacharge minimum rupees of 35 per month to continue free incoming calls


இதற்கு முன்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் lifetime free incoming சேவையினை வழங்கிவந்தன . தற்போது அதனை நீக்கிவிட்டு minimum ARPU என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர் .

 

 

 

ARPU என்பது average revenue per user . அதாவது சராசரியாக ஒரு பயனாளரிடமிருந்து கிடைக்கும் வருமானம் . புதிய விதிப்படி airtel நிறுவன சிம் கார்டு வைத்திருப்பவர்கள் மாதந்தோரும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்திட வேண்டும் .


Most of the mobile users having dual SIM card. One for free incoming another one for usuage




ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் அதிரடி விலை குறைப்பினாலும் இரண்டு சிம் கார்டு போடக்கூடிய மொபைல்களின் வருகையினாலும் ஒரு சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு இன்னொரு சிம் கார்டை வெறும் இன்கம்மிங் அழைப்புகளுக்காக வைத்துக்கொள்கின்றனர் என்பது நிறுவனங்களின் குற்றச்சாட்டு.

 

ஏர்டெல் CEO கோபால் விட்டல் கூறுகையில் “33 கோடி பயனாளர்களில் 10 கோடி பயனாளர்களிடமிருந்து மிக குறைந்த அளவு வருமானமே கிடைக்கிறது , ஆகையினால் தான் இந்த திட்டத்தை கொண்டுவந்திருக்கிறோம் என்றார் ”


Airtel new ARPU plan for Tamilnadu
Airtel new ARPU plan for Tamilnadu

 



கண்டிப்பாக 35 ரூபாய்க்கு ரீசாஜ் செய்ய வேண்டுமா ?



Yes,குறைந்த பட்சம் 35 ரூபாய்க்கு ரீசாஜ் செய்ய வேண்டும் . உதாரணத்திற்கு 40 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 35 ரூபாய்க்கு ரீசாஜ் செய்ய வேண்டியது இல்லை


Almost all network providers will go into this scheme


TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular