Site icon Tech Tamilan

WhatsApp IFCN Fact Check | கொரோனா பற்றிய பொய் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்

வாட்ஸ்ஆப் மூலமாக பொய் செய்திகள் அதிகமாக பகிரப்படுவதை குறைப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது ஒரு செய்தி உண்மையா பொய்யா என்பதனை தெரிந்துகொள்ள இலவச சாட்பாட் [WhatsApp IFCN Fact Check ] ஒன்றினை துவங்கி இருக்கிறது.

வாட்ஸ்ஆப் மூலமாக பொய் செய்திகள் அதிகமாக பகிரப்படுவதை குறைப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது ஒரு செய்தி உண்மையா பொய்யா என்பதனை தெரிந்துகொள்ள இலவச சாட்பாட் [WhatsApp IFCN Fact Check ] ஒன்றினை துவங்கி இருக்கிறது.

வாட்ஸ்ஆப் மூலமாக பொய் செய்திகள் அதிகமாக பகிரப்படுவதை குறைப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது ஒரு செய்தி உண்மையா பொய்யா என்பதனை தெரிந்துகொள்ள இலவச சாட்பாட் [WhatsApp IFCN Fact Check ] ஒன்றினை துவங்கி இருக்கிறது.
WhatsApp மூலமாக பொய் செய்திகள் அதிகமாக பகிரப்படுவதை குறைப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது வாட்ஸ்ஆப். அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு செய்தி உண்மையா பொய்யா என்பதனை தெரிந்துகொள்ள இலவச சாட்பாட் [WhatsApp IFCN Fact Check ] ஒன்றினை துவங்கி இருக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.




பேஸ்புக் நடத்திவருகிற உலகின் மிகப்பெரிய சாட் செய்யும் ஆப்பான வாட்ஸ்ஆப் பொய்கள்/வதந்திகள் விரைவாக பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறித்த வதந்திகள் மிகவேகமாக பரப்பப்படும் சூழலில் வாட்ஸ்ஆப் புதிய முயற்சியை எடுத்திருக்கிறது. அதன்படி உங்களுக்கு கிடைக்கும் ஒரு செய்தியானது உண்மையா பொய்யா என்பதனை உங்களது வாட்ஸ்ஆப் மூலமாக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒரு இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த எண்ணிற்கு சாட் செய்து உண்மையான தகவலை தெரிந்துகொள்ள முடியும்.

 

பாயிண்டர் இன்ஸ்டிடியூட்டின் [Poynter Institute] International Fact-Checking Network (IFCN) சாட்பாட் தற்போது வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒரு கோவிட் 19 அல்லது கொரோனா பற்றி உங்களுக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்பதனை எளிமையாக அறிந்துகொள்ள முடியும்.

IFCN சாட்பாட் பயன்படுத்துவது எப்படி?

இந்த மொபைல் எண்ணை +1 (727) 2912606 உங்களது மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது இந்த லிங்கை poy.nu/ifcnbot கிளிக் செய்துகூட IFCN சாட்பாட்டை ஓபன் செய்துகொள்ளலாம். 

 

இந்த சாட்டை திறந்து “Hi” என போடுங்கள். நீங்கள் ஒரு விசயத்தை உண்மையா பொய்யா என கேட்க வேண்டும் எனில் “1” என திருப்பி அனுப்புங்கள். உங்களுக்கு என்ன கேள்வி இருக்கிறதோ அதனை டைப் செய்து அனுப்பிடுங்கள். தற்போது ஆங்கில மொழியை மட்டும் சப்போர்ட் செய்திடும் இந்த சாட்பாட் கூடியவிரைவில் இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பிற மொழிகளிலும் செயல்படும். 

 

ஆங்கிலத்தில் “சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் லேப்களில் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதா?” என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்குரிய பதில்களை இந்த சாட்பாட் பதிலாக தந்தது. அதன்படி “கொரோனா வைரஸ் சீனாவின் லேப்களில் தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை” .

Me : Hi

Chatbot : Hello!
Welcome to our new chatbot.

 

 

 

Message us 24/7 to bust myths and check facts about Covid-19 🦠

Type a number to navigate.

1. Search for fact checks 🔎
2. Latest fact checks ✅
3. Tips to fight misinformation 💪
4. Find fact-checkers near me 📍
5. About us ℹ️
6. Privacy 👁️

 

 

 

Share me! ⏩
Copy/paste https://wa.me/17272912606?text=hi

 

Me : 1

Chatbot : Type a word or short sentence (in English) related to the fact you want to check, and we’ll send you the top 2 results from our database.

 

👀 Example: If you’ve read rumours about garlic, type garlic or a short sentence like: does eating garlic cure coronavirus?

 

———-
Type 0 for Main Menu ↩️

 

Me : Did China created covid 19 virus in their lab?

[2:33 pm, 06/05/2020] IFCN: Ok, here are the top 2 results found for Did China created covid 19 virus in their lab?:

  

ℹ️ Type + for 2 more.

[2:33 pm, 06/05/2020] IFCN: Claim rated False 🔴: COVID-19 was created in a lab to be used as a biological weapon.

 

Fact checked by Efecto Cocuyo on 03/20/2020

  

Nature Medicine magazine published on 3/17/20 that scientists have found COVID-19 is very different from other coronaviruses. There is no evidence of it being manipulated or created in a lab but it is a product of “natural selection.” Sources are all-Moscow related and alt-right, with conspiracy theories and antisemitism approaches

  

🌐 https://efectococuyo.com/cocuyo-chequea/coronavirus-laboratorio-arma-biologica/ (Spanish)

[2:33 pm, 06/05/2020] IFCN: Claim rated Misleading 🟠: Coronavirus was created in a lab in Wuhan.

 

Fact checked by The Quint on 02/14/2020

  

No scientific evidence supports that the coronavirus was created in a lab. According to the WHO, “Both Chinese and external expert groups are working in trying to identify the animal source of this new virus.”

  

🌐 https://fit.thequint.com/fit-webqoof/fit-webqoof-did-china-create-the-wuhan-coronavirus-in-its-lab-fact-check (English)

[2:33 pm, 06/05/2020] IFCN: Type to navigate.

  

+. More search results ➕

0. Main Menu ↩️

இதுபோன்று தற்போது சமூகத்தில் பரவிக்கிடக்கும் பல்வேறு கொரோனா பற்றிய கேள்விகளுக்கும் உண்மையான தகவல்களை தொடர்ச்சியாக இதில் இணைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் கொரோனா பற்றிய தகவல்களை உண்மையென அறிந்துகொள்ள விரும்பினால் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.  கூடிய விரைவில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் இந்த ஆப்பில் கேள்வி கேட்கும் வசதி கொண்டுவரப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி வந்தால் அது சிறப்பானதாக இருக்கும்.

 

வதந்திகளை கட்டுப்படுத்திடவும் பொய் செய்திகளை பரப்பக்கூடாது என்ற நோக்கத்திலும் தான் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், வதந்திகளுக்கு எதிரானவர்களாக இருந்திடுங்கள்

Chatbot என்றால் என்ன?

Read here

இன்டர்நெட் பாட் [Internet Bot] என்றால் என்ன?

Read here

கூகுள் மீனாவைவிடவும் எங்களோட பிளெண்டர் சாட்பாட் தான் சிறந்தது பேஸ்புக் அறிவிப்பு

Read here

தாமஸ் ஆல்வா எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன்

Click Here

யார் இந்த சர் சிவி ராமன்?

Click Here

ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

Click Here

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி?

Click Here

கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர்

Click Here


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version