Tuesday, December 3, 2024
HomeGadgetsVivo NEX வாங்க சரியான நேரம் Now 37,990 Only

Vivo NEX வாங்க சரியான நேரம் Now 37,990 Only


இந்தியாவில் ஜூலை மாதம் வெளியான Vivo NEX ரூபாய் 44990 க்கு விற்பனைக்கு வந்தது . தற்போது இதன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு 37990 க்கு அமேசான் இந்தியாவில் விற்கப்படுகிறது . இது தவிர அமேசான் இந்தியாவில் வழங்கப்படுகின்ற EMI , Casback , Exchange போன்ற ஆபர்களும் உண்டு .

Check Price here :

இந்த அதிரடி விலை குறைப்பிற்க்கான காரணம் VIVO Nex Dual Display என்ற புதிய மொபைல் வெளிவந்ததுதான் காரணம் என்கிறார்கள் . இந்த மொபைல் போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என அறிவிப்பு ஏதுமில்லை .


Elevating Front Camera

இதற்கு முன்பு வந்த பல Full Screen மொபைல் போன்களில் மேற்புறமாக ஸ்பீக்கர் அல்லது முன் கேமராவிற்காக சிறிய துளைகள் இருக்கும் , பல நேரங்களில் நோட்டிபிகேஷன்களை சரியாக பார்க்கவும் இயலாது .

VIVO_NEX-elevating camera
VIVO_NEX-elevating camera



இந்த போனில் அப்படியெந்த துளைகளும் இருக்காது , இந்த போன்தான் உண்மையாலுமே Full Screen போன் . அப்படினா முன் பக்க கேமரா இல்லையா என கேட்கிறீர்களா ? அங்கு தான் சிறப்பம்சமே இருக்கின்றது . நீங்கள் கேமெராவை ஆன் செய்து முன்பக்க கேமராவை செலக்ட் செய்தவுடன் மேற்புறத்தில் கேமரா உள்ளேயிருந்து வெளியே வரும் . கேமரா வை ஆப் செய்தால் கேமரா உள்ளே சென்றுவிடும்.

Back Camera : 12 MP + 5 MP

Front Camera : 8 MP



——————————————————————————————

Advertisement :



——————————————————————————————


 

Other Specifications

Battery 

> 4000 mAh battery with Dual-Engine Fast Charging technology.

Storage 

> 8GB RAM, 128GB internal memory and dual SIM (nano+nano) dual-standby (4G+4G)

> Dual SIM port, Android 8.1 Oreo, 6.59 inch Full HD Full view display


Check Price here :

TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular