Thursday, September 19, 2024
HomeAppsTop 5 Video Editing Apps for Android Mobile

Top 5 Video Editing Apps for Android Mobile

 

இப்போது வீடியோ யுகமாகிவிட்டது. Youtube, Facebook, WhatsApp என அனைத்திலும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பெரும்பாலும் வீடியோக்களை எடிட் செய்வதற்கு கணினியை பயன்படுத்துவார்கள். ஆனாலும் வேகமாகவும் உடனடியாகவும் வீடியோவினை எடிட் செய்ய மொபைல் இல் எடிட் செய்வது தான் எளிமையானதாக இருக்கும். அப்படி உங்களது மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு சிறந்த 5 ஆப்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்,


1. KineMaster – Pro Video Editor

 

Download Here

மற்ற எடிட்டர்களை விட இதனை சிறப்பானது என கூறுவதற்கு மிக முக்கிய காரணம் “Layers” தான். ஒரு வீடியோவின் மேலாகவோ அல்லது ஒரு போட்டோவின் மேலாகவோ எழுத்துக்கள் அல்லது வேறொரு வீடியோ அல்லது போட்டோவை தோன்ற செய்யலாம்.

Key Features of KineMaster – Pro Video Editor

> Multiple Layers

> 4K Export

> Instant Preview

> Audio Filters

> Sharing Options

> Multi Track audio


2. ActionDirector Video Editor – Edit Videos Fast

 

Download Here 

 

மொபைலில் பயன்படுத்துவதற்கு மிக எளிமையான வீடியோ எடிட்டர் ஆப். வீடியோ எடிட் செய்வது, மியூசிக் ஐ இணைப்பது, கட் செய்வது போன்ற அடிப்படையான விசயங்களை இந்த ஆப்பில் செய்திடலாம். மேலும் 4K வீடீயோவை உங்களால் எக்ஸ்போர்ட் செய்திட முடியும்.

 

Make Videos

★ Create video – Record video with ActionDirector and begin editing right away
★ Video maker lets you go right into editing after you finish recording

Edit Videos

★ Effects for videos make any project come to life
★ Edit video color and apply brightness, contrast and saturation adjustments
★ Record video with music from your own library
★ Trim and cut to focus only on the shots you want
★ Video filters make every shot pop
★ Over a dozen transitions for you to add to your videos
★ Add text and titles with shadow and border
★ Add animated stickers

Action Movie Effects

★ Slow motion and fast motion let you highlight the action with precise speed controls
★ Highlight video to replay or rewind
★ Add and mix your own background music


3. Adobe Premiere Clip

 

Download Here 

மற்ற எடிட்டர்களை விட இதனை சிறப்பானது என கூறுவதற்கு மிக முக்கிய காரணம் “Auto Video Creation” தான். போட்டோ மற்றும் வீடியோவை செலக்ட் செய்துவிட்ட பிறகு நீங்கள் விரும்பினால் manual ஆப்சனை பயன்படுத்தி எடிட் செய்யலாம் அல்லது “Auto Video Creation” ஆப்சனை பயன்படுத்தி வீடியோ உருவாக்கிடலாம்.

Key Features :

AUTOMATIC VIDEO CREATION
POWERFUL VIDEO EDITING
SOUNDS GREAT
PHOTO MOTION
EASY TO SHARE


4. FilmoraGo – Free Video Editor

 

Download Here 

மற்ற வீடியோ எடிட்டர் ஆப்களை போலவே இந்த ஆப்பிலும் சிறப்பாக வீடியோ எடிட் , ட்ரிம் , மியூசிக் போன்றவற்றினை செய்ய முடியும் . கூடுதலாக வீடியோ ரிவர்ஸ் ஆப்சன் இருப்பது சிறப்பு .

Key Features :

Mix PHOTO & VIDEO: Fully featured video studio right in your pocket

EXPORTED TO FIT POPULAR RATIOS

• Square: most popular 1:1 for Instagram
• Cinema: classic 16:9 for Youtube

Play in reverse: create reverse video that looks like a magic trick.


5. Power Director

 

Download Here 

மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு பொருத்தமான ஆப் . உங்களுக்கு தேவையான பல எடிட் டூல்ஸ் இதில் இருக்கின்றன . மேலும் collage maker and slow motion ஆப்சன்களும் இருக்கின்றன.

★ Video editor app with sleek timeline editing interface
★ Add videos to your timeline & get editing in our advanced video editor free
★ Video editor effects & powerful, professional tools
★ Experience an easy, powerful new movie maker


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular