இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரோ உருவாக்கியுள்ள HysIS எனும் செயற்கைக்கோள் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. PSLV-C43 எனும் ராக்கெட்டின் மூலமாக ஏவப்பட இருக்கிறது.
Satish Dhawan Space Centre (SDSC) SHAR Sriharikota வில் இருந்து HysIS எனும் இந்தியாவின் செயற்கை கோள் மற்றும் பிற நாடுகளினுடைய 30 செயற்கைகோள்கள் PSLV-C43 எனும் ராக்கெட்டின் மூலமாக ஏவப்பட இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்பட இருக்கின்ற PSLV-C43 தான் இதுவரை பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகளிலேயே எடை குறைந்தது.
HysIS Mission
The primary goal of HysIS is to study the earth’s surface in visible, near infrared and shortwave infrared regions of the electromagnetic spectrum
பூமியை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறது
பூமிக்கு மேலே 636 கிலோமீட்டர் உயரத்தில் 97.957 டிகிரி கோணத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்
8 நாடுகளில் இருந்து அனுப்பப்படும் 1 மைக்ரோ மற்றும் 29 நேனோ செயற்கைகோள்கள் 504 கிலோமீட்டர் சுற்றுவட்டப்பாதையிலேயே நிலை நிறுத்தப்படும்.
TECH TAMILAN