Facebook நிறுவனம் தற்போதும் முன்னனி சமூக வலைத்தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றையும் facebook நிறுவனம் நிர்வகித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்சனையில் சிக்கி தவித்த facebook க்கிற்கு அடுத்த தலைவலியாக இந்த Security Breach வந்து சேர்ந்தது. இதனால் அதனுடைய share மதிப்பில் சற்று தாக்கமும் ஏற்பட்டது. ஆனால் அத்தனையையும் தாண்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு facebook நிறுவனம் அதிக வருமானத்தை பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் $16.91 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. அதேபோல 2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் $55.8 பில்லியன். Facebook நிறுவனம் கடந்த ஆண்டு வருமானம் $40.6 பில்லியன் வருமானத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
அத்தனையையும் தாண்டி Facebook நிறுவனத்தின் வருமானம் அதிகமானதற்கு மிக முக்கிய காரணம், சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தான். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.52 பில்லியனாக இருந்தது இந்த ஆண்டு 2.32 பில்லியனாக உயர்ந்துள்ளது.
facebook இல் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் தெரியுமா?
facebook இல் நடந்த தகவல் கசிவு (data breach) தெரியுமா?
TECH TAMILAN
இதையும் படிங்க,
[…] Click Here […]
[…] Facebook இன் 2018 ஆம் ஆண்டு ல… 2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் $16.91 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. அதேபோல 2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் $55.8 பில்லியன். Facebook நிறுவனம் கடந்த ஆண்டு வருமானம் $40.6 பில்லியன் வருமானத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. […]