Friday, September 20, 2024
HomeTech ArticlesPassword Checkup Extension : உங்களது பாஸ்வேர்டுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

Password Checkup Extension : உங்களது பாஸ்வேர்டுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்


இன்று மிக முக்கிய தகவல்கள் அனைத்தும் ஈமெயில் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன, ஈமெயிலில் தான் பல தகவல்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. நமது ஈமெயில், சமூகவலைத்தள கணக்குகள் என தொடங்கி அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு “Password” ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் அவை பல சமயங்களில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிடுகிறது. மில்லியன் கணக்கான கணக்குகளின் password கள் கசிந்துள்ள தகவல்கள் அனைவருக்குமே ஒருவித அச்சத்தை உருவாக்குகின்றன. நம்மை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றிடவே Google நிறுவனம், Chrome பிரவுசரில் இயங்கக்கூடிய “Password Checkup” என்ற Add – On  ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

Password Checkup எப்படி இயங்கும் 

Password Checkup Extension : Change your password
Password Checkup Extension : Change your password
இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்கள் அவர்களது Chrome பிரவுசரில்  “Password Checkup” என்ற Add – On  ஐ டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் உங்களது Username மற்றும் password இவற்றை கொடுத்து login செய்யும் போது அந்த தகவல்கள் மிக கடுமையான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு சர்வருக்கு அனுப்பப்படும். Server இல் ஏற்கனவே ஹேக்கர்களால் திருடப்பட்ட username மற்றும் password தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும். உங்களுடைய password அந்த லிஸ்டில் வந்தால் உடனடியாக உங்களுக்கு Change Your Password என நோட்டிபிகேஷன் காட்டப்படும்.
Password Checkup Extension : Password Checkup
Password Checkup Extension : Password Checkup

அதேபோல உங்களது password எளிமையாக இருந்தால் உங்களது password ஐ மாற்றச்சொல்லியும் அறிவுரை வழங்கும் .

நம்முடைய username மற்றும் password ஐ கூகுள் படிப்பது அல்லது சேமித்து வைப்பது கிடையாது . அதேபோல என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக அனுப்பப்படுவதனால் இடைமறித்து எவராலும் உங்களுடைய விவரங்களை அறிந்துகொள்ள முடியாது .
password தான் தற்போது மிகவும் பாதுகாப்பனதாக வைத்துக்கொள்ளவேண்டியது . நம்முடைய password திருடப்பட்டாலும் கூட நமக்கு அது தெரிவது இல்லை . ஆனால் இந்த வசதியின் மூலமாக நமக்கு அந்த கவலை இல்லை .
பயன்படுத்தி பாருங்கள் , உங்களது அனுபவத்தை இங்கே பதிவிடுங்கள்.

இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.

TECH TAMILAN


இதையும் படிங்க,

what is agi in tamil
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
gold investment tips in tamil (1)
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
SolarSquare-Team-1709904299 (1)
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
what is Refurbished Laptop (1)
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
small business
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
how to start dropshipping business in india (1)
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
how to get naturals salon franchise in tamil
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
how to get kfc franchise in tamil
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...
RELATED ARTICLES

5 COMMENTS

  1. Hi there terrific website! Does running a blog similar to this require a massive amount work?
    I have virtually no understanding of programming however I had
    been hoping to start my own blog in the near future.

    Anyhow, if you have any ideas or techniques for new blog owners please share.

    I know this is off topic nevertheless I simply had to ask.
    Many thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular