ஒன்பிளஸ் 6T மெக்லாரன் | OnePlus 6T McLaren Edition Price Review | Tamil

    McLaren Racing Limited உடன் இணைந்துள்ளதை நினைவுகூரும் விதமாகவும், OnePlus நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாகவும் OnePlus 6T McLaren Edition ஐ வெளியிட்டுள்ளது. Rs 50,999 விலையுள்ள OnePlus 6T McLaren Edition மொபைலை அமேசான் இந்தியா விலும் OnePlus ஷோரூமிலும் விற்பனைக்கு வந்துள்ளது.   OnePlus 6T McLaren Edition 10 GB RAM, 256 GB Storage   OnePlus 6T McLaren Edition ஆனது ஏற்கனவே … Continue reading ஒன்பிளஸ் 6T மெக்லாரன் | OnePlus 6T McLaren Edition Price Review | Tamil