Tuesday, January 28, 2025
HomeTech ArticlesOnePlus 7 Pro got A+ Rating | தரமான டிஸ்பிளே க்கான ரேட்டிங்

OnePlus 7 Pro got A+ Rating | தரமான டிஸ்பிளே க்கான ரேட்டிங்

oneplus 7 pro display

Rating from DisplayMate

OnePlus 7 Pro டிஸ்பிளே க்கு A + ரேட்டிங் வழங்கபட்டிருக்கிறது . இந்த ரேட்டிங்கை வழங்கியிருப்பது DisplayMate எனும் தர ஆய்வு நிறுவனம்

OnePlus 7 Pro டிஸ்பிளே க்கு A + ரேட்டிங் வழங்கபட்டிருக்கிறது . இந்த ரேட்டிங்கை வழங்கியிருப்பது DisplayMate எனும் தர ஆய்வு நிறுவனம் . உலக அளவில் டிஸ்பிளே குறித்த தர ஆய்வில் ஈடுபடும் இந்த நிறுவனம் பல்வேறுகட்ட லேப் சோதனைகளை மேற்கொண்டபிறகே தர ஆய்வுகளை வெளியிடுகின்றது . இதனால் இந்த ரேட்டிங் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் , color accuracy, brightness, contrast accuracy or pixel density ஆகியவற்றில் போதுமானத்திற்கும் அதிகமாகவே புள்ளிகளை பெற்று இருக்கின்றது . அதோடு சேர்த்து பார்ப்போருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கக்கூடிய வகையில் துல்லியமானதாக இருக்கும் .

பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கலரினை (Colour adjustable) மாற்றிகொள்ள முடியும் . அதுமட்டுமில்லாமல் eye protection features மிகசிறப்பாக செய்யப்பட்டுள்ளது , பிரைட்னஸ் ஐ (Brightness) மாற்றிக்கொள்ள முடியும் .

அதுமட்டுமில்லாமல் Smoothness இதற்கு முன்னர் நீங்கள் பார்த்திடாதவகையில் இருக்கும் ,இதனை நீங்கள் போன் வெளியிடப்படும் நாளான மே 14 அன்று உணருவீர்கள் . A + ரேட்டிங் வாங்கியிருப்பதன் மூலமாக ஸ்மார்ட் போன் உலகில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறோம்   . இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது .

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular