தேவையில்லாமல் வருகின்ற அழைப்புகள் (Spam Calls) குறித்தும் குறுந்தகவல்கள் (Unwanted Messages) குறித்தும் நேரடியாக புகார் அளிக்கும் வசதி கொண்ட இந்திய அரசின் DND 2 . 0 என்கிற ஆப்பினை அனைத்து மொபைல் நிறுவனங்களும் அனுமதிக்க வேண்டும் என்பது TRAI விதி. இந்த ஆப்பினை முன்பு ஏற்றுக்கொள்ள மறுத்த ஆப்பிள் நிறுவனம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது .இதனால் இனி ஐபோன் தடை செய்யப்படமாட்டாது .
How to use DND App in iphone?
உங்களது ஐபோனில் இந்த DND ஆப்பினை தரவிறக்கம் செய்தவுடன் உங்களது ஆப்பினுடைய preference ஐ தேர்ந்தெடுக்க ஆப்சன்கள் வரும் .
அதில் நீங்கள் இந்த ஆப்பிற்கு அனுமதி கொடுத்தால் , நீங்கள் ரிபோர்ட் செய்கின்ற அழைப்பு மற்றும் மெசேஜ்களின் விவரங்கள் அனைத்தும் DND க்கு செல்லும் .
ஐபோன் பயனாளர்கள் மெசேஜ் ஆப்பில் இருந்தும் Recent Call ஆப்சனில் இருந்தும் Report செய்திடலாம்
ஐபோன் மற்றும் டிராய் க்கு இடையில் முன்பு நடந்த பிரச்சனை
Iphone and TRAI Fight for DND App Permission | Possibility for Deactivation
TRAI இன் புதிய விதி ?
DND 2.0 ஆப்பினை அனுமதிக்காத ஆப்பிள் நிறுவனம்
ஆரம்பகாலத்தில் இருந்தே thirdparty ஆப்பினை ஆப்பிள் நிறுவனம் அனுமதிப்பது கிடையாது . பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொண்டு இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது .
வழக்கம்போல எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆப்பினை Android அனுமதித்துள்ளது
Apple நிறுவனத்தின் கோரிக்கை
Apple Phones எவ்வாறு தடை செய்யப்படும் ?
அவ்வாறு செய்யப்பட்டால் Airtel , Vodafone , BSNL , Jio போன்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI ஒரு உத்தரவினை போடும் . அதன்படி இனி Apple நிறுவன மொபைல்களுக்கு தொலைதொடர்பு சேவையினை வழங்கிட கூடாது என்று .
Apple phone உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் ஆனால் அதில் SIM card பயன்படுத்திட முடியாது .
அவ்வளவு எளிமையாக Apple Phone களை தடை செய்துவிட முடியுமா ?
ஒருவேளை இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் நிச்சயமாக இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன .
புதிதாக ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்கிட நினைப்பவர்கள் இந்த பிரச்சனை முடிகின்றவரை காத்திருப்பது சிறந்தது .
தேவையில்லாமல் வருகின்ற அழைப்புகள் (Spam Calls) குறித்தும் குறுந்தகவல்கள் (Unwanted Messages) குறித்தும் நேரடியாக புகார் அளிக்கும் வசதி கொண்ட இந்திய அரசின் DND 2 . 0 என்கிற ஆப்பினை அனைத்து மொபைல் நிறுவனங்களும் அனுமதிக்க வேண்டும் என்பது TRAI விதி. இந்த ஆப்பினை முன்பு ஏற்றுக்கொள்ள மறுத்த ஆப்பிள் நிறுவனம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது .
TECHCH TAMILAN