Thursday, November 21, 2024
HomeAppsHow SHAREIT mobile app makes money?

How SHAREIT mobile app makes money?


எந்த நிறுவன Mobile Phone ஆக இருந்தாலும் எந்த இயங்குதளத்தில் (ios or android) இயங்கும் மொபைல் போனாக இருந்தாலும் SHAREit Application இல்லாமல்  இருப்பதில்லை . இணையத்தில் டாப் 10 மொபைல் ஆப்களை தேடினால் நிச்சயமாக அதில் SHAREit App இடம்பெறும்.

 

SHAREIT mobile application logo
SHAREIT mobile application logo

 

ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கோ அல்லது கணிணியிலிருந்து மொபைலுக்கோ போட்டோ , பாடல் , வீடியோ போன்ற எந்த பைல்களையும் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் SHAREit App  பயன்படுகின்றது .

 

SHAREit Application used to tranfer any kind of files between mobile to mobile or pc to mobile vise versa, support cross platform functioning.

 


SHAREIT Mobile Application info

 

2015 ஆம் ஆண்டு Shareit  information Technology Co ltd என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது SHAREit App . வெறும் 200 ஊழியர்களை வைத்துக்கொண்டு 200 நாடுகளில் பயன்படுத்தபடுகிறது . இதன் கிளை இந்தியாவின் டில்லி மற்றும் பெங்களூருவில் இருக்கின்றது .

 

இதுவரை  1.5 பில்லியன் பயனாளர்களால் டவுன்லோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது . இன்னும் சிறப்பாக, 39 மொழிகளையும் இந்த ஆப் சப்போர்ட் செய்கின்றது .

 

ஆரம்பகாலத்தில் போட்டோ , வீடியோ போன்ற பைல்களை பகிரும் வசதியுடன்    வந்த ஆப் அண்மைக்காலமாக நியூஸ் , வீடியோ , படம் மற்றும் இதர வசதிகள் கொண்ட அப்பிளிகேஷன் பலவற்றையும் வழங்குகின்றது.

 


How SHAREIT makes money?

 

SHAREit எப்படி வருமானம் ஈட்டுகின்றது என்ற கேள்விக்கு அதனுடைய Sales Head அளித்துள்ள பதில் “Monetising“.  அதாவது விளம்பரங்களின் மூலமாக சம்பாதிப்பது . இந்தியாவில் போன்ற முன்னனி நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது . ஓராண்டிற்கு 5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட நினைத்திருப்பதாக கூறுகிறார் .

 

நீங்களும் மக்களுக்கு தேவையான மொபைல் ஆப் ஒன்றினை உருவாக்கி வருமானம் ஈட்டிடலாம் .

 


TECH TAMILAN
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular