ஸ்மார்ட் போன்களை ஹேக்கிங் செய்திடும் போக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா, மைக்ரோ போன் மற்றும் GPS இவற்றை குறிப்பிட்ட நபருக்கு தெரியாமலே ஆக்டிவேட் செய்து அந்தரங்க விசயங்களை திருடி பிறகு மிரட்டலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க Access Dots என்ற மொபைல் அப்ளிகேஷன் இருக்கிறது. இதனை பயன்படுத்தி நமது Camera , Microphone மற்றும் GPS இவற்றை நமக்குத் தெரியாமல் ஏதேனும் ஒரு ஆப் பயன்படுத்தினால் நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.
உங்க மொபைல் கேமரா ஹேக் செய்யப்பட்டிருக்கா? ஈசியா தெரிஞ்சுக்கலாம்
RELATED ARTICLES