Site icon Tech Tamilan

EXCEL Rows, Columns, Sheet, Workbook Functions Explained in Tamil

Learn Excel in TamilLearn Excel in Tamil

Learn Excel in Tamil

மைக்ரோசாப்ட் எக்ஸல் இன் மிக முக்கியமான பகுதிகளே எக்ஸல் ரோவ்ஸ் (Rows), காலம்ஸ் (Columns), சீட் (Sheet), ஒர்க் புக் (WorkBooks) தான். நீங்கள் செய்ய கூடிய வேலைகள் அனைத்தும் இதனை பயன்படுத்தியே இருக்கும். ஆதலால் இது குறித்து அறிந்திருப்பது மிக அவசியம்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் ரோவ்ஸ் (Rows)

 

படத்தில் காட்டியுள்ளபடி ஒவ்வொரு வரிசையும் 1,2,3,4… ஒவ்வொரு எக்ஸல் ரோவ் (Row) ஆகும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் காலம்ஸ் (Columns)

 

படத்தில் காட்டியுள்ளபடி ஒவ்வொரு பகுதியும் Column A ,Column B etc ... ஒவ்வொரு எக்ஸல் காலம் (Column) ஆகும். .

மைக்ரோசாப்ட் எக்ஸல் சீட் (Sheet)

பல எக்ஸல் ரோவ்ஸ் (Rows), எக்ஸல் காலம்ஸ் (Columns) சேர்ந்தது எக்ஸல் சீட் (Sheet). Sheet 1, Sheet 2 , Sheet 3…என எத்தனை சீட் (Sheet) வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் ஒர்க் புக் (WorkBooks)

பல எக்ஸல் சீட் (Sheet) இணைந்தது எக்ஸல் ஒர்க் புக் (WorkBooks) என அழைக்கப்படும். அதனை நீங்கள் Save செய்து வைத்துக்கொள்ளலாம், பிறகு வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

Previous

எக்ஸலின் முக்கிய அம்சங்கள்

Next

புதிய எக்ஸல் ஒர்க் புக்கை திறப்பது எப்படி?


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version