How to create and open excel work book?

ஒரு புதிய எக்ஸல் பைலை எப்படி திறப்பது என்பது குறித்தும் ஏற்கனவே நாம் தகவல்களை சேமித்து வைத்திருக்கக்கூடிய எக்ஸல் பைலை எப்படி என்பது குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்.

How to create new excel workbook?

 

 

புதிதாக நீங்கள் எக்ஸல் ஒர்க் புக் திறந்து அதில் உங்களது தரவுகளை சேமித்து வைக்கவோ அல்லது கணக்குகளை செய்யவோ விரும்பினால்,

> Click Office Button

> Click New

> Select Blank Work

> Click Create

> கிளிக் ஆபீஸ் பட்டன் > நியூ > பிளாங்க் ஒர்க் புக் > கிரியேட்

How to Open excel workbook?

நீங்கள் ஏற்கனவே கணினியில் Save செய்து வைத்துள்ள எக்ஸல் ஒர்க் புக்கை ஓபன் செய்ய வேண்டுமெனில் ,

> Click Office Button

> Click Open

> Select Workbook

> Click Open

> கிளிக் ஆபீஸ் பட்டன் > ஓபன் > செலக்ட் ஒர்க் புக் > ஓபன்

Previous

எக்ஸல் ரோவ்ஸ் (Rows), காலம்ஸ் (Columns), சீட் (Sheet), ஒர்க் புக் (WorkBooks)

Next

எக்ஸலில் டேட்டாவை பதிவிடுவது எப்படி?


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.