Blogging Tutorial

[easy-notify id=297]

For creating a attractive and responsive website, it is important to choose right themes

How customize your blog in wordpress?

உங்களது இணையதளத்தில் மேலும் பல டிசைன்களை செய்வதற்கு இடதுபுறமாக இருக்கக்கூடிய "Appearance" பட்டனை கிளிக் செய்து "Customise" ஆப்சனை கிளிக் செய்யுங்கள் தற்போது படத்தில் காட்டியுள்ளபடி உங்களுக்கு ...
Selecting suitable plugin is very important for website functioning

plugins இன்ஸ்டால் செய்வது எப்படி? | How to install plugins in wordpress?

Wordpress  இன் சிறப்புகளில் ஒன்று Plugins. Plugins எனப்படுபவை, playstore இல் எப்படி மொபைல் போன்களுக்கு தனியாக ஒவ்வொன்றுக்கும் ஆப் இருக்கிறதோ அதைப்போலவே தான் Wordpress இல் ...
Every user roles having unique permission in wordpress

User Roles எப்படி செட் செய்வது? | What are the different user roles available in wordpress?

நீங்கள் உங்களது blog ஐ ஆரம்பித்த பிறகு போஸ்ட்களை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதலில் செய்ய வேண்டியது யார் இந்த போஸ்ட்களை எழுதுகிறார்  என்கிற தகவலை அப்டேட் ...
Menu's are very important part of website. By creating a menu you can direct visitors to right place

URL ஐ மாற்றுவது எப்படி? | How to change page and post link URL as you want?

நீங்கள் புதிதாக ஒரு போஸ்ட் அல்லது பக்கத்தினை உருவாக்குகிறீர்கள் என்றால் அதற்கான Unique URL உருவாகும் . அதற்கு Wordpress இல் Permalinks என பெயர் ...

பிளாக்கிங் வெற்றிகரமாக செய்வது எப்படி? | How to be a successful blogger? Three most important ideas

புதிதாக இணையதளம் தொடங்கும் அனைவருக்குமே தங்களது இணையத்தளத்தினை மிகவும் பிரபலமானதாக ஆக்கிட வேண்டும் எனவும் பலரும் வந்து படிக்க வேண்டும் எனவும் விரும்புவோம். ஆனால் அது அவ்வளவு ...