இப்போது சந்தையில் ஏகப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்கள் [Smart watch] இருக்கின்றன. ஆகவே, நீங்கள் ஒரு ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என எண்ணும்போது உங்களுக்கு குழப்பம் ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இங்கே, பல விலைகளில் உள்ள சிறந்த ஸ்மார்ட்வாட்ச்களின் பட்டியல் [Best Smart watch In Tamil] உங்களுக்காக தரப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்வாட்ச்கள் வாங்க வேண்டும் என எண்ணினால் இந்தப்பதிவில் பரிந்துரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இங்கே ஸ்மார்ட்வாட்ச்கள் ஆன்லைனில் உள்ள ரிவியூ, ரேட்டிங், எனது அனுபவம் என பல்வேறு விசயங்களின் அடிப்படையில் இங்கே சில ஸ்மார்ட்வாட்ச்கள் பரிந்துரை [Smart watch suggestions] செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் சில நல்ல வாட்ச்கள் விடுபட்டும் கூட இருக்கலாம். அப்படி நாங்கள் விடுபட்ட வாட்களை இங்கே கமெண்டில் பதிவிடுங்கள்.
Fire-Boltt Ninja Call Pro Max 2.01
இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது அமேசானில் ரூ1599 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில சமயங்களில் இதன் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சுமார் 16000 பேருக்கு மேல் ரிவியூஸ் கொடுத்திருக்கிறார்கள், ஒட்டுமொத்தமாக இந்த வாட்ச் 4.2 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
Check Here
மிகக்குறைந்த விலையில் அனைத்து அம்சங்களும் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்.
சிறப்பம்சங்கள் :
2.01 இன்ச் மிகப்பெரிய டிஸ்பிளே
Bluetooth Calling வசதி
Quick Access Dial Pad
Call History
Voice Assistant
7 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
Health Monitoring வசதிகள்.
Noise Pulse 2 Max
Noise Smartwatch தற்போது பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. Noise பிராண்டின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வாட்சுகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தற்போது ரூ.1499 ரூபாய்க்கு அமேசானில் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை குறைவான அதே சமயம் அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆக இருக்கிறது. 48000 பேர் ரேட்டிங் தந்திருக்கும் இந்த வாட்ச் மொத்தமாக 4.1 என்ற ரேட்டிங்கை பெற்றுள்ளது.
Check Here
இந்த வாட்ச் திரை 1.85 இன்ச் தான் என்பதனால் கைக்கு அடக்கமாக ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இதனை வாங்கலாம்.
சிறப்பம்சங்கள் :
1.85 இன்ச் மிகப்பெரிய டிஸ்பிளே
Bluetooth Calling வசதி
Health Suite
10 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
Sports Modes Options
Amazfit Bip 3 Pro
பலரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அதன் விலையைக்காட்டிலும் அதிக சிறப்பம்சங்களை கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதன் விலை அமேசானில் ரூ.2,999. மற்ற ஸ்மார்ட்வாட்ச்களில் இல்லாத சிறப்பம்சங்கள் கூட இந்த வாட்சில் இருக்கின்றது. 1.69″ இன்ச்சில் இந்த வாட்ச் இருப்பதனால் கைக்கு மிகவும் அடக்கமாகவும் அழகாகவும் இருக்கும்.
Check Here
சிறப்பம்சங்கள் :
1.69″ இன்ச் டிஸ்பிளே
High-Precision GPS
2 வாரங்கள் வரை தாங்கும் பேட்டரி
5 ATM Water-Resistance
Fire-Boltt Talk 2 Pro Ultra
இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தப்பட்டியலில் இடம்பெற மிக முக்கியமான காரணம் அதன் டிசைன் தான். சதுர வடிவ திரையுள்ள வாட்ச்களை பலர் கட்டி இருப்பதை பார்த்து உங்களுக்கு வேறு மாதிரியான வாட்ச் வாங்கலாம் என்ற ஆசை இருந்தால் இந்த வாட்ச் அதற்கு ஏற்றது. சுமார் 50000 பேர் ரேட்டிங் தந்தும் 4.2 ரேட்டிங்கை இந்த வாட்ச் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Check Here
சிறப்பம்சங்கள் :
1.39″ Round Display
Bluetooth Calling
20 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
Inbuilt Voice Assistant
Apple Watch Ultra 2
ஸ்மார்ட்வாட்ச் என்று வந்துவிட்டால் ஆப்பிள் வாட்சை கடந்து சென்றுவிட முடியுமா என்ன, இதோ வாருங்கள் ஒரு சூப்பரான Apple Watch Ultra 2 குறித்து பார்க்கலாம். இதில் இருக்கும் Crash detection contacts என்ற சிறப்பான வசதி, நீங்கள் ஏதேனும் ஒரு ஆபத்தில் சிக்கினால் உங்கள் contacts இல் இருக்கும் நபர்களுக்கு தானாகவே அழைப்புகளை மேற்கொள்ளும்.
இந்த வாட்சில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்ற விலை குறைவான வாட்ச்களிலும் இருக்கும் என்றாலும் கூட, இதன் சிறப்பம்சங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் விலை ரூ. 89,900
சிறப்பம்சங்கள் :
49mm, 410 x 502 pixels OLED sapphire glass
100m water resistance
36 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
Amazfit GTS 4 Mini
அமேசான் பல்வேறு ஸ்மார்ட்வாட்சுகளை களம் இறக்கி இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாட்ச் சிறப்பான ஒரு வாட்ச்சாக இருக்கிறது. HD AMOLED டிஸ்பிளே உடன் இருப்பதனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், தெளிவாக இருக்கும். அலெக்சா அசிஸ்டன்ட் இருக்கிறது. ஒரு பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்.
சிறப்பம்சங்கள் :
1.65″ HD AMOLED Display
Bluetooth Music Control
Alexa Built-in; Smart AI Assistant
PAI Health Assessment System
இங்கே ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான ஸ்மார்ட்வாட்ச்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. ஆகவே, நீங்கள் வாங்க முடிவு எடுப்பதற்கு முன்னதாக விலை, வசதிகள், பேட்டரி, என பல்வேறு விசயங்களை ஒப்பிட்டு உங்களுக்காக வாட்சை தேர்வு செய்திடுங்கள்.