சென்னை உயர்நீதிமன்றம் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது .
What is DIGILOCKER?
DIGILOCKER என்பது மத்திய அரசினுடைய சேவை . இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக்கொள்ள பாதுகாப்பான சேவையினை வழங்குகின்றது . மேலும் இந்தியாவில் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டு இருப்பின் உங்களது ஆவணங்களை இங்கிருந்தே உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் .
How to create account in DIGILOCKER?
வீடியோ :
DIGILOCKER இல் உங்களது கணக்கினை தொடர்வதற்கு பின்வரும் விசயங்கள் தேவை.
மொபைல் எண்
ஆதார் எண்
Go To : https://digilocker.gov.in/
> Signup பட்டனை அழுத்திடுங்கள்.
> உங்களது மொபைல் எண்ணை பதிவிடுங்கள்
> உங்களது மொபைலுக்கு வந்திருக்கும் OTP எண்ணை பதிவிடுங்கள்.
> User Name , Password ஐ செட் செய்திடுங்கள்.
> ஆதார் எண்ணை verify செய்திடுங்கள்
உங்களது Dashboard இல் இடதுபக்கத்தில் இருக்கின்ற Issued Documents ஆப்சனை அழுத்திடுங்கள்.
Click > Check Partners Section
Partner Name – இல் Transport Department , Tamilnadu என்பதனை கிளிக் செய்திடுங்கள்.
Document type > Click > Driving License
லைசென்ஸில் கொடுத்துள்ள உங்களது அப்பா அல்லது அம்மா பெயரினை பதிவிடுங்கள்.
ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை பதிவிடுங்கள்
Tik the Check Box
Click > Get Document
உங்களது லைசன்ஸ் தமிழக அரசினுடைய சர்வரில் இருந்து பெறப்படும் .
அதனை போலீசார் கேட்கும்போது காட்டிடலாம் .
ஆண்ட்ராய்டு போன்களில் digilocker Application டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் .
TECH TAMILAN
[…] […]