Sunday, November 24, 2024
HomeAppsHow much time you are in facebook track via "Your Time on...

How much time you are in facebook track via “Your Time on Facebook” option?

 


Facebook released new option “Your Time on Facebook”. Now you can track time per day, manage your time in facebook


சமூக வலைத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் சராசரியாக 3 முதல் 4 மணி நேரம் செலவழித்து வருகிறோம். சமூகவலைத்தளங்களில் facebook மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல சமயங்களில் சும்மா இருக்கிறோம் என்பதற்காக facebook இல் Scroll செய்பவர்களை பார்த்திருக்கிறோம். மருத்துவர்கள் இவ்வாறு அதிக நேரம் செலவிடுவதை addiction என குறிப்பிடுகிறார்கள். ஏற்கனவே புதிய ஆப்பிள் போன்களில் எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்துகிறோம் என்பதனை கண்காணிக்க “Screen Time” என்ற ஆப்சன் கொண்டுவரப்பட்டதை அறிவோம்.

 

 

தற்போது facebook புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. “Your Time on Facebook” ஆப்சனின் படி இனி நீங்கள் கடந்த 7 நாட்களில் எவ்வளவு நேரம் facebook பயன்படுத்தியிருக்கிறோம் என்பதனை அறிந்துகொள்ள முடியும்.


How to get “Your Time on Facebook” Option?

 

Your time on facebook opton
Your time on facebook opton

 

Go to > More Tab

Select > Settings & Privacy

Click > Your time on Facebook


Time Per Day 

Manage your time option
Manage your time option

 

இந்த ஆப்சனில் கடந்த 7 நாட்களில் எவ்வளவு நேரம் facebook பயன்படுத்துகிறோம் என்பதை நம்மால் அறிந்துகொள்ள இயலும். மேலும் சராசரியாக எவ்வளவு நேரம் பயன்படுகிறோம் என்பதனையும் அறிந்துகொள்ள இயலும்.


Manage Your Time

Manage your time on facebook
Manage your time on facebook

 

இந்த ஆப்சனை பயன்படுத்தி facebook இல் உங்களது நேரத்தை குறைத்துக்கொள்ளலாம். News Feed preferences என்ற ஆப்சனை பயன்படுத்தி எந்த நண்பருடைய போஸ்ட்களை நீங்கள் காணவேண்டும் (Prioritise who to see first) , யாருடைய பதிவுகளை காண தேவை இல்லை (Unfollow people to hide their posts) என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை செய்துகொள்ள முடியும்.


Set daily reminder

இந்த ஆப்சனை பயன்படுத்தி நீங்கள் 1 மணி நேரம், 2 மணி நேரம் என செட் செய்து வைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தை நீங்கள் கடக்கும் போது facebook உங்களை அலர்ட் செய்யும்.

இந்த ஆப்சனுடைய முக்கிய நோக்கம் சமூக வலைத்தளங்களில் நாம் அதிக நேரம் செலவிட்டு அடிமையாகி வீட்டா கூடாது என்பதற்க்காக தான். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular