எக்ஸலில் டேட்டாவை பதிவிடுவது எப்படி என்பதனை தான் இந்த பகுதியில் பார்க்கிறோம்.
எக்ஸல் ஒர்க்புக்கை ஓபன் செய்த பிறகு அதில் தகவல்களை(Data) பதிவிட குறிப்பிட்ட அந்த செல்லை(Cell) கிளிக் செய்து நீங்கள் பதிவிடலாம்
ஒவ்வொரு முறையும் தகவல்களை(Data) பதிவிடும் போது நீங்கள் இவ்வாறு செய்யலாம். ஆனால் ஒரேவிதமான டேட்டாவை(Data) நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்றால் எளிமையாக டேட்டாவை பதிவிட சில வழிகள் உண்டு.
இந்த இரண்டு ஆப்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் டேட்டாவை பதிவிடலாம்.
ஒரு புதிய எக்ஸல் பைலை எப்படி திறப்பது
எக்ஸலில் இருக்கும் Drag ஆப்சன்
Sridaran
Baskaran
Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
