நமக்கு மிகவும் பிடித்தமான கார் அல்லது பைக்குகளில் ஏதேனும் Scratch விழுந்துவிட்டால் நமது மனம் மிகவும் நொந்துவிடும். அதை எப்படி மறைக்கலாம் என்ற யோசனையிலேயே நாம் இருப்போம். உங்களுக்கு அப்படியொரு நிலை இருந்தால் இந்தப்பதிவில் நீங்கள் பார்க்கும் Scratch Remover களில் ஏதேனும் ஒன்றினை வாங்கி பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயமாக பலன் தரும்.
நீங்கள் இவற்றை வாங்குவதற்கு முன்பு உங்களது வாகனத்தில் ஏற்பட்டிருக்கும் Scratch எப்படிப்பட்டது என்பதை கவனியுங்கள். மேலாகத்தான் Scratch விழுந்துள்ளது என்றால் இவை நல்ல பலன் தரும். கலர் லேயரில் தான் பாதிப்பு என்றால் விலை மலிவான இவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்திப்பார்க்கலாம்.
INDOPOWER Scratch Remover Review
சொல்லப்போனால் இதனை நானே வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன். எனது கார் மற்றும் பைக்குகளில் ஏற்பட்டிருந்த Scratch களை இந்த INDOPOWER சரி செய்தது. Scratch ஏற்பட்டுள்ள இடத்தில் கொஞ்சம் இந்த பேஸ்டை தடவி நல்ல துணியைக்கொண்டு அழுத்தமாக தேய்த்தால் போதும் Scratch சரியாகிவிடும். பழைய நிறமே மீண்டும் வந்துவிடும்.
Check Price Here : https://amzn.to/3RIXBKV
SHEEBA Scratch Remover Review
INDOPOWER கூடுதல் விலையாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால் விலை குறைவான SHEEBA Scratch Remover ஐ வாங்கி பயன்படுத்தலாம். சிறிய அளவிலான கீறல்கள், துரு உள்ளிட்டவற்றை வெகு சுலபமாக இதனைக்கொண்டு சரி செய்திட முடியும். Scratch விழுந்த ஒரு இடத்தில் முதலில் இதனை தடவி பின்பு நல்ல துணியைக்கொண்டு வட்ட வடிவத்தில் தேய்த்தால் கீறல்கள் மறைந்துவிடும். முதலில் ஒரு இடத்தில் சோதித்து பாருங்கள் பின்னர் மற்ற இடங்களுக்கு செல்லலாம்.
Check Price Here : https://amzn.to/3F5Q7ID
Meguiars scratch remover
விலை அதிகமானாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் Meguiars scratch remover ஐ வாங்கி பயன்படுத்தலாம். கார் மற்றும் பைக்குகளில் உள்ள கீறல்களை இதனால் சரி செய்திடலாம். அமேசானில் இந்த Meguiars scratch remover ஐ வாங்கியவர்கள் நல்ல விதத்திலேயே ரிவியூ கொடுத்துள்ளார்கள்.
Check Price Here : https://amzn.to/3t6FN0L
DR3M Car & Bike Scratch Remover
அமேசானில் நல்ல ஸ்டார்களை இந்த Scratch Remover பெற்றுள்ளது. ஸ்கிராட்ச் உள்ள இடங்களை சரி செய்திடவும், பாலிஷ் செய்திடவும் இதை பயன்படுத்தலாம்.
Check Price Here : https://amzn.to/3F9vVp8
MOTOMAX 2K Rubbing Compound
ரூ 100 க்கும் கீழாக ஒரு scratch remover வேண்டுமென்றால் நீங்கள் MOTOMAX 2K Rubbing Compound ஐ வாங்கி பயன்படுத்திப்பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்கிராச் அனைத்தையும் இதைக்கொண்டு சரி செய்திட முடியும். தேவையான அளவு இதை ஸ்கிராட்ச் உள்ள இடத்தில் போட்டு நன்றாக அழுத்தி தேய்ப்பதன் மூலமாக ஸ்கிராட்ச் ஐ நீக்க முடியும்.
Check Price Here : https://amzn.to/3zCoDJF