Branding watermark யூடியூப் வீடியோவில் வைப்பது எப்படி?

youtube-branding-watermark

Branding Watermark

Youtube இல் சேனல் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் “Branding Water Mark”.

ஒரு வீடியோவை தயாரிப்பவர் தன்னுடைய நிறுவனத்தின் லோகோவையோ அல்லது தனது புகைப்படத்தையோ தான் அப்லோட் செய்கின்ற அனைத்து வீடியோக்களிலும் தோன்றசெய்திடுவதற்கான வசதி தான் “branding watermark”. நீங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் லோகோவை  வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதோடு சேர்த்து மிக முக்கிய பயன் என்னவெனில், அந்த இமேஜை கிளிக் செய்து எளிமையாக உங்களது சேனலை Subscribe செய்துகொள்ள முடியும்.

How to add branding watermark?

Youtube studio beta

>> உங்களுடைய youtube கணக்கில் நுழையுங்கள்

>> வலது பக்கத்தில் இருக்கும் உங்களுடைய லோகோவை கிளிக் செய்திடுங்கள்.

>> படத்தில் காட்டியுள்ளபடி “Youtube Studio (beta) ஆப்சனை கிளிக் செய்திடுங்கள்

add branding watermark in youtube

>> உங்களுடைய சேனல் “settings” ஐ கிளிக் செய்திடுங்கள்

 

>> கிளிக் “Channel”

 

>> கிளிக் “Branding”

 

>> உங்களுடைய லோகோவை 150 x 150 px, 1 MB (or less) என்ற விதத்தில் gif அல்லது png பார்மேட்டில் வைத்துக்கொள்ளுங்கள்

 

>> Choose Image பட்டனை கிளிக் செய்து உங்களுடைய image ஐ செலக்ட் செய்திடுங்கள்

 

>> எப்போது உங்களுடைய லோகோ தோன்ற வேண்டும் [Starting , Ending , Entire] என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள்

>> அவ்வளவுதான் நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள்.

Read More : Blogging Tutorial





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.