Site icon Tech Tamilan

Xiaomi Redmi Note 7 மொபைல் எப்படி இருக்கு?

 


Highlights :

> 48 MP பின்பக்க கேமரா

> 4000 mAh பேட்டரி

> சீனாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

உலகின் முதல் 48 மெகா பிக்சல் கொண்ட மொபைல் போன் என்ற பெருமையுடன் சில தினங்களுக்கு முன்புதான் Honor View 20 மொபைல் வந்தது. ஆனால் அதற்கடுத்ததாக Xiaomi Redmi Note 7 இலும் 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா இருக்கிறது. இனி அடுத்தடுத்து வரப்போகும் மொபைகளில் 48 MP கேமரா மிக சாதரணமாக இருக்கும் என்பதாகவே தெரிகிறது.


 

Xiaomi Redmi Note 7 Specification 

Price :

மூன்று விதமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன்படி

> 3GB RAM and 32GB storage > 999 யுவான் (இந்திய மதிப்பில் 10455 ரூபாய்)

> 4GB RAM and 64GB storage > 1199 யுவான் (இந்திய மதிப்பில் 12540 ரூபாய்)

> 6GB RAM and 64GB storage > 1399 யுவான் (இந்திய மதிப்பில் 14641 ரூபாய்)


தற்போது சீனாவில் மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிடப்படலாம்.

Display : 6.3 இன்ச் அளவுள்ள திரையும் 1080 x 2340 pixels resolution இருக்கிறது

Memory : 32GB மற்றும் 64GB இன்டெர்னல் மெமரியும் 256 GB வரைக்கும் மெமரி கார்டு மூலமாக நீடித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது

Camera : பின்பக்கத்தில் 48MP கேமராவும் முன்பக்கத்தில் 13MP இருக்கிறது

Battery : 4000 mAh பேட்டரி இருக்கிறது. ஆகையினால் நீண்ட நேரத்திற்கு சார்ஜ் நிற்கும்

Honor View 20 இல் முன்பக்க கேமரா 25MP இருக்கிறது, Xiaomi Redmi Note 7 இல் 13MP மட்டுமே இருக்கிறது. Honor View 20 உடன் ஒப்பிடும் போது Xiaomi Redmi Note 7 விலை மிக மிக குறைவாக இருக்கிறது.

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

இதையும் படிங்க

Honor View 20 Specification

Vivo NEX Dual Display Edition Spcification


TECH TAMILAN

Exit mobile version