2019 TNPSC பொது தமிழ் தேர்வு

0%
tnpsc free online test

தமிழ் தேர்வு 11

மாசறு பொன்னே வலம்புரி முத்தே ; காசறு விரையே கரும்பே தேனே - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

மோனை தொடரை கண்டறி

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - இவ்வுவமை விளக்கும் பொருளின் அர்த்தம்

அகழ்வாரை தாங்கும் நிலம் போல - இவ்வுவமை விளக்கும் பொருளின் அர்த்தம்

அன்பால் அருளாகி அறிவாகி உலகுயிரின் முன்பாகி ஒளியாகி முதலாகி முடியாத இதில் அமைந்துள்ள எதுகை சொற்களை தருக

எதுகை தொடரை கண்டறி

மோனை தொடரை கண்டறி

மணிநா ஆர்த்த மான்வினைத் தேரன் - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

எதுகை தொடரை கண்டறி

மலரும் மணமும் போல - இவ்வுவமை விளக்கும் பொருளின் அர்த்தம்