TNPSC Old Question Paper | Free Online Test | 7

tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 7

தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தை குறிக்கும் சொல்

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

பிறமொழி சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

அங்காப்பு என்பதன் பொருள்

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே - இதனை கூறியவர்

Might is Right இதன் தமிழாக்கம்

இல்லை என்பதன் இலக்கண குறிப்பு கூறுக

பொங்கலை அறுவடை திருநாளாக கொண்டாடும் மேலை நாடுகள்

ஜியு போப் தொகுத்த நூலின் பெயர்

கார்குலாம் எனும் சொல் எவ்வெற்றுமைத் தொகையை குறிக்கும்