TNPSC Old Question Paper | Free Online Test | 6

tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 6

தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி

இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி

பொருந்தாத ஒன்றை கூறுக

சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும்

திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர்

வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல்

உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ?

இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர்

உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல்

இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ?