TNPSC GROUP 4 Model Test

tnpsc free online test

TNPSC GROUP 4 Model Test

உடல் ஊனமுற்ற விலங்குகளுக்கான சிறப்பு விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ள நாடு

மொழியின் பிறப்பு என்ற நூலினை எழுதியவர்

மைத்திரி 2019 கூட்டு எல்லை பாதுகாப்பு படைகளுக்கான பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்ட நாடுகள் எவை?

இந்தியாவின் மிக நீண்ட போகிபீல் ரயில் மற்றும் சாலை பாலம் எங்கு அமைந்துள்ளது?

சியோல் அமைதி விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது ?

பிரயாக்ராஜ் என அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நகரம்?

எட்னா எரிமலை அமைந்துள்ள நாடு?

ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் பத்திரிக்கை நிறுவனம்

ஐரோப்பிய யூனியனில் உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை

ஆயுள் தண்டனையை பரிந்துரைக்கும் கும்பல் வன்முறை மசோதாவை நிறைவேற்றிய மாநில சட்டமன்றம்?