TNPSC GROUP 4 MODEL TEST – 8

tnpsc free online test

TNPSC GROUP 4 MODEL TEST - 8

All the best

க் ச் ப் த் என்பவை

சொற்களின் இடையே ஒரே மெய்யெழுத்து தொடர்ந்து வருவது

உடனிலை மெய்ம்மயக்கம் - உதாரணம்

சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது

தனி சொற்களோ கூட்டுச்சொற்களோ சொற்களின் இடையில் மூன்று மெய்களாக வருவது

சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்கு பின் வல்லின மெய்களாக மட்டுமே வரும் எழுத்துக்கள்

பண்டுவர்

கமில் சுவலமில் குறிப்பிடும் மலைநில மனிதர்கள்

தமிழரின் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்தும்

சேயோன் மேய மைவரை உலகம் என உரைக்கும் நூல்