TNPSC GROUP 4 MODEL TEST – 5

tnpsc free online test

TNPSC GROUP 4 - ONLINE TEST - 5

ஜனவரி 14 ஆம் நாளை தமிழர் பாரம்பரிய நாள் என பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு

ஐங்குறு நூறு நூலில் இடம்பெறாத ஒன்று

எழுத்தாளர் முத்துலிங்கம் எந்த நூலுக்காக இலங்கை சாகித்ய அகாடமி விருது வென்றார்

மகாராஜாவின் ரயில் வண்டி - எழுத்தாளர்

மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?

இன்றைய சூழலில் வார்த்தைக்கு இறுதி எழுத்தாக வராத எழுத்துக்கள்

மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை

சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துக்கள் சந்திக்கும் முறையை எத்தனை விதமாக பிரிக்கலாம்

வாராது வந்துதித்த புலமை கதிரவன்

திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர்