TNPSC GROUP 4 MODEL TEST – 3

tnpsc free online test

TNPSC GROUP 4 MODEL TEST 2

அமை என்பதன் பொருள்

மொழியென்ற ஒன்று பிறந்த உடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தங்களை தனித்துவமாக நிலைநிறுத்திக்கொள்கின்றன என்றவர்

புல்லின் இதழ்கள் நூலின் ஆசிரியர்

கீழ்கண்டவர்களுள் எவரை புரிந்துகொள்வதன் மூலமாக குறியீட்டியத்தை புரிந்துகொள்ள முடியும்

களைத்துப்போன உன் கத்தரிக்கோல் காலத்தை வெட்ட முடியாது என பாடிய லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கவிஞர்

பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம் என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது வென்ற இந்திரனின் இயற்பெயர்

மனோரமா பிஸ்வாஸ் எந்த மொழிக் கவிஞர்

பேச்சுமொழி வேற்றுமொழி ஆவதும் இல்லை அது பழமை தட்டுவதும் இல்லை - யார் கூறியது

உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை இயற்றிய கவிஞர்

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை என கூறியவர்