TNPSC Current Affairs | Free Online Test | May 23

tnpsc free online test

TNPSC Current Affairs - May 23

தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ள டிவிஎஸ் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

விக்கிப்பீடியாவின் அனைத்து மொழியிலான பாதிப்புகளையும் தடை செய்த நாடு

பிஜி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்

ஆசியாவிலேயே வெல்லத்திற்க்கான மிகப்பெரிய சந்தை

அண்மையில் இந்தியக் கடற்படை கப்பல்களான கொல்கத்தா மற்றும் சக்தி கலந்துகொண்ட சிம்பெக்ஸ் 2019 எந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பயிற்சி

மேன்புக்கர் விருதினை வென்ற ஜோகா அல்கார்தி எந்த நாட்டை சேர்ந்தவர்

ஐ.நா.வின் உயரிய அமைதிக்கான விருதான “தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருது” யாருக்கு வழங்கப்பட்டது

2019 ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம்

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்த தொலைத்தொடர்பு நிறுவனம்

டேக் ஹமார்ஸ்க்ஜோல்டு விருது பெற்ற இந்திய அமைதிப்படை வீரர்