TNPSC Current Affair – January Test – 2

17
tnpsc free online test

January 2019 - Current Affair Test 2

1 / 10

நிலவின் இருந்த பகுதியை ஆராய Change 4 விண்கலத்தை அனுப்பிய நாடு

2 / 10

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) பி டெக் பாடத்திட்டத்தை துவங்க உள்ள ஐஐடி நிறுவனம்

3 / 10

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி 620 கிலோமீட்டர் பெண்கள் சுவர் அமைக்கப்பட்ட மாநிலம்

4 / 10

மேற்கு வங்கம் அறிமுகப்படுத்திய கிருஷக் பந்து திட்டத்தின் நோக்கம்

5 / 10

உலக பிரெய்லி தினம்

6 / 10

2018 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை இவருக்கு ஐசிசி வழங்கியது

7 / 10

பிராங்கோ ஜெர்மன் மனித உரிமைகள் விருது வென்றவர்

8 / 10

GHS 2019 உலக சுகாதார உச்சி மாநாடு நடைபெற உள்ள இடம்

9 / 10

அனைவருக்கும் அடிப்படை ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்

10 / 10

ஐசிசி வளரும் இளம் வீரருக்கான விருது வென்றவர்