TNPSC Current Affair – January Test – 1

/10
23
tnpsc free online test

January 2019 - Current Affair Test

1 / 10

2018 - 2023 ஆம் ஆண்டிற்க்கான தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை அறிவித்த மாநிலம்

2 / 10

தமிழகத்தில் ராணுவ தளவாட ஆராய்ச்சிக்கான கேந்திரம் எங்கு அமையவுள்ளது

3 / 10

பிளாஸ்டிக் தடை இந்த சட்டத்தின் மூலமாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது

4 / 10

தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர்

5 / 10

இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

6 / 10

அரசுப்பள்ளிகளில் LKG UKG வகுப்புகளை சேர்த்த முதல் மாநிலம்

7 / 10

உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாநிலம்

8 / 10

2019 ஆம் ஆண்டின் பனோரமா திரைப்பட விழா எங்கு நடைபெற இருக்கிறது

9 / 10

42 வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்

10 / 10

மாணவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் பங்கெடுக்க செய்ய இஸ்ரோ துவங்கியுள்ள திட்டம்