பொதுத்தமிழ் மாதிரி தேர்வு – 5


பயிற்சி பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்!

உங்களுக்கு புதிய தேர்வுகளை மொபைல் வாயிலாக அனுப்பிடவே மொபைல் எண் கேட்கப்படுகிறது. உங்களுக்கு விருப்பமில்லையெனில் கொடுக்க வேண்டாம்.பெயர் மற்றும் மின்னஞ்சல் தகவலை கொடுத்தால் மட்டும் போதுமானது.


 

0%
43
tnpsc free online test

தமிழ் தேர்வு 5

குழந்தை திருமணச்சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றம் ஏற்படாது என உறுதியாக கூறியவர்

முதன் முதலாக சதுரகராதி எனும் அகரமுதலியை வெளியிட்டவர் யார்?

தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணை நின்றவர்

தொடி இந்த சொல்லின் பொருள்

பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ________ எனவும் சிற்றூர்கள் _____ எனவும் பெயர் பெற்றன

திராவிட எனும் சொல் தமிழில் உருவான விதத்தை தெரிவு செய்க

என்றுமுள தென்தமிழ் என குறிப்பிட்டவர் யார்?

ஜியு போப் கிபி 1820 ஆம் ஆண்டு -------------ஆம் நாள் பிறந்தார்

Your score is

Please click the stars to rate the quiz