பொதுத்தமிழ் மாதிரி தேர்வு – 4


பயிற்சி பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்!

உங்களுக்கு புதிய தேர்வுகளை மொபைல் வாயிலாக அனுப்பிடவே மொபைல் எண் கேட்கப்படுகிறது. உங்களுக்கு விருப்பமில்லையெனில் கொடுக்க வேண்டாம்.பெயர் மற்றும் மின்னஞ்சல் தகவலை கொடுத்தால் மட்டும் போதுமானது.


 

0%
56
tnpsc free online test

தமிழ்த்தேர்வு - 4

சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள் திருநாவுக்கரசர் பாடியது

நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல் - இதில் ஒற்றைக்கால் நெடிய பந்தல் என்பது

நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடை நந்தி - இதில் நந்தி எனும் சொல் குறிப்பிடும் சான்றோர்

இமயம் எங்கள் காலடியில் எனும் கவிதை தொகுப்பு நூல் யாருடையது

சித்தர் பாடல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது

பெருவெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டாய் என அறிஞர் அண்ணா யாருக்கு கடிதம் எழுதினார்

தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் , செயல்களையே போற்று - இது யாருடைய கூற்று

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என கூறியவர் யார்?

பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்

பாரதியார் இயற்றிய ஞானரதம் எனும் நூல் ---------வகையை சார்ந்தது

Your score is

Please click the stars to rate the quiz