பொதுத்தமிழ் மாதிரி தேர்வு – 3


பயிற்சி பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்!

உங்களுக்கு புதிய தேர்வுகளை மொபைல் வாயிலாக அனுப்பிடவே மொபைல் எண் கேட்கப்படுகிறது. உங்களுக்கு விருப்பமில்லையெனில் கொடுக்க வேண்டாம்.பெயர் மற்றும் மின்னஞ்சல் தகவலை கொடுத்தால் மட்டும் போதுமானது.


 

0%
76
tnpsc free online test

தமிழ்த்தேர்வு - 3

கலைச்செல்வி கட்டுரை எழுத்திலள் என்பது

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை - இதில் பயின்றுவந்துள்ள அணி

சீத்தலை சாத்தனாருக்கு தொடர்பில்லாத தொடரை கண்டறிக

சிறு எறும்பும் அதன் கையினால் எண் சான் உடையதே என்றவர்

நாறுவ எனும் சொல் தரும் பொருள்

ஓர் அடியில் உள்ள நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றிவர தொடுப்பது

திரை கடலோடியும் திரவியம் தேடு என்றவர்

புலனழுக்கற்ற அந்தணாளன் என புகழப்படும் சங்கப்புலவர்

நாடகமேத்தும் நாடகக் கணிகை - என அழைக்கப்படுபவர்

நல்லிகைக் காடம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படுத் தக்கோன் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

Your score is

Please click the stars to rate the quiz