2019 TNPSC Old Question Paper | Free Online Test

tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 1

திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது ?

கீழ்கண்ட நூல்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது ?

யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சை ஏற்றாள் ?

"சேறு" என்பதன் பொருள்

" கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா " என கூறும் நூல்

"தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார் ?

என் பானோக்க யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் - என்ற வரிகளை பாடியவர்

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன்

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து - என திருக்குறளை பாடியவர்

கடிகை என்பதன் பொருள் யாது?