2019 TNPSC GROUP EXAM MODEL TEST | பொதுத்தமிழ்

0%
tnpsc free online test

தமிழ் தேர்வு 13

வட்டம் எவ்வகைப்பெயர்?

தஞ்சாவூர் எவ்வகைப்பெயர்

என்னே வள்ளுவர் கோட்டத்தின் அழகு இது! எவ்வகை வாக்கியம்

இடித்தல் என்ற சொல்லின் முதனிலை

அந்தோ! என் செல்வம் பறி போயிற்றே - இது எவ்வகை வாக்கியம்

தமிழ்நாட்டை சேர சோழ பாண்டியர் ஆண்டனர் - எவ்வகை வாக்கியம்

பொருட்சொல்லின் வகை அறிதல் - புதைத்தல்

வாழ்தல் - எவ்வகை பெயர்ச்சொல்

விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க : நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

மொழியின் இனிமையே இனிமை - இது எவ்வகை வாக்கியம்