2019 May Current Affairs | TNPSC | Free Online Test

tnpsc free online test

TNPSC Current Affairs - May

தொடர்ந்து அதிக ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர்

சர்வதேச ஜாஸ் தினம்

வருணா 19.1, வருணா 19.2 என்பது எந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான கடற்படை பயிற்சியை குறிக்கிறது

இந்தியாவின் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் (Ratings & Research) மொத்த உள்நாட்டு, உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20 நிதி ஆண்டில் எத்தனை சதவிகிதமாக குறைந்துள்ளது?

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் அதிக தகவல்களை பெரும் மாநிலங்களில் தமிழகம் எத்தனையாவது இடம்

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 1926 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பது யார்?

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்

அமேசான் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நெடும் படைப்பு போட்டியில் செந்தில் பாலன் வெற்றி பெற்றுள்ளார், அவர் எழுதிய புதினத்தின் பெயர்

கார்ல் மாக்ஸ் பிறந்த தினம்

இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட தினம்