Introvert என்ற வார்த்தைக்கான அர்த்தம் கூச்ச சுபாவம் உடையவர் என பொருள்படும். இந்த வார்த்தைக்கு இன்னும் சில அர்த்தங்கள் இருக்கின்றன. Introvert Meaning In Tamil ஐ விரிவாக இங்கே பார்க்கலாம்.
Introvert Meaning In Tamil
ஆங்கில அகராதியில் Introvert என்கிற வார்த்தைக்கு பின்வரும் மொழிபெயர்ப்பு உள்ளது.
a typically reserved or quiet person who tends to be introspective and enjoys spending time alone
உதாரணத்திற்கு,
ஒரு நபர் எந்தவொரு விசயத்தையும் வெளிப்படையாக பேசத்தயங்கினால் அந்த நபரை Introvert [a typically reserved] என சொல்லலாம்.
தனிமையை அதிகமாக நேசிக்கும் நபர்களை Introvert [enjoys spending time alone] என சொல்லலாம்.
கூச்ச சுபாவம் மற்றும் தனக்குள்ளே சிந்திக்கும் நபர்களை Introvert என சொல்லலாம்.
Example Sentences Using “Introvert”
As an introvert, I always enjoy spending time alone to recharge my energy.
Being an introvert person I don’t enjoy socialising.
மேலும் பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்திடுங்கள்.