i Meaning In Tamil

i Meaning In Tamil என பலரும் சர்ச் செய்கிறார்கள். I என்பது நாம் பல சமயங்களில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளில் ஒன்று. அதற்கு சரியான தமிழ் விளக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் அதனை பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கும்.

ஆங்கில அகராதியில் I என்பதற்கு பின்வரும் விளக்கம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

WordMeaning
Ithe person speaking

அதன்படி, I என்பது பொதுவாக பேசுகிற நபர் தன்னையே சுட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தை. உதாரணத்திற்கு, எனக்கு கார்கள் பிடிக்கும் என சொல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். இதில் “எனக்கு” என்பதை I என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி I Like Cars என குறிப்பிடலாம்.

அப்படியானால், me என்கிற ஆங்கில வார்த்தையும் பேசுகிற நபரை சுட்டிக்காட்டிட பயன்படுகிறதே என கேட்கலாம். ஆங்கிலத்தில் subject form, object form என்கிற இரண்டு விசயங்கள் இருக்கின்றன. subject form இல் I என பயன்படுத்த வேண்டும். object form இல் me என பயன்படுத்த வேண்டும்.

எனக்கு நீ மிகவும் முக்கியமானவள் என நீங்கள் சொல்லுவதற்கு “You are very important for me” என குறிப்பிடலாம். இங்கே எனக்கு என்பதை குறிப்பிட ‘me’ என்பதை பயன்படுத்தி இருக்கிறோம்.

அதேபோல, ரோமன் எழுத்தில் முதல் எண்ணை குறிப்பதற்கு ‘I’ பயன்படுத்தப்படுகிறது.