Cringe Meaning In Tamil | Cringe என்றால் என்ன பொருள்?

“Cringe” என்கிற வார்த்தையின் புழக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இங்கே “Cringe” என்பதற்கு மிகச்சரியான தமிழ் அர்த்தம் என்ன [Cringe Meaning In Tamil] என்பதையும் அதனை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

Cringe Meaning In Tamil
Cringe Meaning In Tamil

Cringe Meaning In Tamil

ஆங்கில அகராதியில் Cringe என்பதற்கு பின்வரும் விளக்கம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

English WordMeaning In Tamil
Cringe to suddenly move away from someone or something because you are frightened
Cringe Meaning In Tamilநீங்கள் யாரையாவது அல்லது எதையாவது கண்டு பயப்பட்டு உடனடியாக விலகிச்செல்வது

உதாரணத்திற்கு, மருத்துவமனைக்கு ஊசி போட செல்லும் ஒருவர் ஊசியைக் கண்டு திடீரெனெ குனிந்து கொள்வதை குறிக்க Cringe என்கிற வார்த்தையை பயன்படுத்தி பின்வருமாறு கூறலாம். 

He was never afraid to go to the hospital but cringed when she saw the needle.

நாம் பொதுவாக “Cringe” என்கிற வார்த்தையை பயன்படுத்துவது, யாரேனும் மிகவும் பழமையாகவோ, சங்கப்படும் விதத்திலோ, மோசமாகவோ, முட்டாள்தனமாகவோ பேசினால் அல்லது செயல்பட்டால் அவர்களை “Cringe” என கூறுவோம். 

உதாரணத்திற்கு, அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது அனைத்தும் கிரிஞ்ச் ஆக இருக்கும் என்றால் அவர் பதிவிடும் பதிவுகள் அச்சுறுத்தும் விதத்தில் மோசமானதாக இருக்கும் என்பது பொருள். 

ஆங்கிலத்தில் இதனை எழுதும் போது “All his social media post are seems cringe” என எழுத வேண்டும். 

தற்போது நாமெல்லாம், ஒருவர் பழமையாக [மொக்கை] போடுகிறார் எனில் அவரை “Cringe” என குறிப்பிட்டு நகைப்போம்.

மேலும் பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்திடுங்கள்.