Beast meaning in tamil என பலரும் சர்ச் செய்கிறார்கள். அப்படி நீங்களும் சர்ச் செய்தவராக இருந்தால் உங்களுக்கான சரியான பதில் இங்கே கிடைக்கும்.
ஆங்கில அகராதியில் Beast என்பதற்கு பின்வரும் விளக்கம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
Word | Meaning |
beast | an animal, especially a large or wild one |
அதன்படி, Beast என்பது மிகக்கொடூரமான, மிகப்பெரிய விலங்குகளை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வார்த்தை. உதாரணத்திற்கு, கிங் காங், காட்ஸில்லா,ஹல்க் போன்றவற்றை கூறலாம்.
Word | Meaning [Old Fashioned] |
beast | an unpleasant, annoying, or cruel person |
அதேசமயம், பழங்கால வழக்கத்தில், Beast என்கிற வார்த்தையை கொடூரமான, விரும்பத்தகாத, மோசமான மனிதர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணை மிகவும் மோசமாக துன்புறுத்தும் கணவனை ‘beast’ என அந்தப்பெண் கூறலாம்.
அந்தப்பெண்ணுக்கு அவன் எப்போதும் கொடூரமான நபராகவே [beast] இருந்துள்ளான்.